நன்றிகள்


டாக்டர் அண்ணா பரிமளம்

அறிஞர் அண்ணா அறக்கட்டளையின் மூலம் நடத்தப்படும் அண்ணாவின் படைப்புகள் அனைத்தும் அடங்கிய இந்த இணையதளம் உலகம் முழுவதும் இருக்கின்ற அண்ணா பற்றாளர்களும், மாணவர்களும், பொதுமக்களும் இலவசமாக பயிலவேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது.

அண்ணாவின் அன்பு மகன் டாக்டர் அண்ணா பரிமளம் அவர்கள் தன்னுடைய கடைசிக் காலம் வரையில் அண்ணாவின் படைப்புகள் அனைத்தும் அச்சாகி வெளிவரவேண்டும் என்று மிகுந்த ஆர்வத்தோடு பாடுபட்டு வந்தார். அதன்படி பல பதிப்பகங்கள் மூலம் கிட்டத்தட்ட எல்லா படைப்புகளும் வெளிவந்துவிட்டன. கடைசி காலத்தில் நான் அவரோடு சேர்ந்து அண்ணா பணியில் சுமார் ஐந்து ஆண்டுகள் பணியாற்றி வந்தேன். எதிர்பாராத அவரது மறைவிற்குப் பிறகு அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். அவர் கடைசியாக விரும்பியது அண்ணாவின் படைப்புகள் அனைத்தும் ஒரு 'டிஜிட்டல் லைப்ரரி'யாக இணையதளத்தில் வெளிவரவேண்டும் என்பதுதான். அதை மனதில் கொண்டு இந்த இணையதளம் வடிவமைக்கவேண்டும் என்று திட்டமிட்டு இப்போது எங்களாலே தொடங்கப்பட்ட அறிஞர் அண்ணா அறக்கட்டளை (Regd. 1135/2011 Thanjavur) சார்பில் வெளிவந்துள்ளது. இந்தப் பணிக்கு டாக்டர் அண்ணா பரிமளம் அவர்களோடு சேர்ந்து பணியாற்றிய அனுபவம் பேருதவியாக உள்ளது. டாக்டர் அண்ணா பரிமளம் அவர்களை நாங்கள் எந்நாளும் மறவாமல் அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்து செய்து முடிக்க முயன்று வருகிறோம்.

இதுவரை அச்சாகி வந்த அண்ணாவின் படைப்புகள் சுமார் 26,000 பக்கங்கள். முதல் கட்டமாக விரைவில் இந்தப் பக்கங்களை சேர்த்த பின் அடுத்தக் கட்டமாக இன்னும் ஏதேனும் அண்ணாவின் படைப்புகள் கிடைக்கிறதா என்று தேடத் திட்டமிட்டுள்ளோம்.

அறிஞர் அண்ணா அறக்கட்டளையின் பணிகளில் ஒன்றாக இந்த இணையதளம் நடத்துவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

மேலும் இந்த அறக்கட்டளை மூலம் மக்கள் பணிகளை அண்ணா வழியில் செய்து வருகிறோம்.

எங்கள் பணிகளுக்கு அண்ணா பற்றாளர்கள் தங்களால் இயன்ற உதவி செய்ய வேண்டுகிறோம்.

இணையதளம் மூலம் அல்லது காசோலை, வரைவோலையை அறிஞர் அண்ணா அறக்கட்டளை (ARIGNAR ANNA TRUST) என்ற பெயரில் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

BANK ACCOUNT DETAIL:
-------------------------------
A/C Name: ARIGNAR ANNA TRUST
A/C No: 6163567210
Bank: INDIAN BANK
Branch: ESWARI NAGAR (1326), THANJAVUR
IFSC Code: IDIB000T095


இதுவரை நன்கொடை வழங்கியவர்கள்

1

த.அருளாளன் அவர்கள்
அமெரிக்கா

Rs. 5,000/-
2

தங்க பாண்டியன் அவர்கள்
ஃபார்ம் இந்தியா
வையம்பட்டி
திருச்சி

Rs. 5,000/-
3

கே.ஜெயராமன் அவர்கள்
வழக்கறிஞர்
திருச்சி

Rs. 5,000/-
4

டாக்டர் பழனிசாமி அவர்கள்
குமரன் மருத்துவ மனை
சென்னை

Rs. 5,000/-
5

அண்ணா பரிமளம் சௌமியன் அவர்கள்
சென்னை

Rs. 15,000/-
6

கொ. பொன்னிறைவன் அவர்கள்
புத்தூர்
திருச்சி

Rs. 5,000/-
7

தங்கதாசன் அவர்கள்
கங்காராணி பதிப்பகம்
சென்னை

 
8

டாக்டர் இரா.கண்ணன் அவர்கள்
(ஐ.நா.சபை)
சென்னை

Rs. 2,500/-
9

கா.மைதிலி லுமூம்பா அவர்கள்
ஸ்ரீராம் சிட்ஸ்
சென்னை

Rs. 3,000/-
10

புலவர் பழனிசாமி அவர்கள்
கும்பகோணம்

Rs. 5,000/-
11

இரா.குணசேகரன் அவர்கள்
இணை இயக்குநர்,
கலை பண்பாட்டுத்துறை
திருச்சி

Rs. 5,000/-
12

தா.பன்னீர் செல்வம் அவர்கள்
பொறியாளர், தமிழ் நாடு அரசு,
தாராபுரம்

Rs. 1,500/-
13

ராகவேந்திரன் அவர்கள்
முகமது சதக் அறக்கட்டளை
சென்னை

Rs. 1,000/-
14

முத்துக்குமார் அவர்கள்
முகமது சதக் அறக்கட்டளை
சென்னை

Rs. 1,000/-
15

கவிஞர் சௌந்தரராஜன் அவர்கள்
திருவையாறு

Rs. 2,500/-
16

எம்.எஸ்.வேங்கடாசலம் அவர்கள்
புத்தூர்
திருச்சி

 
17

சந்திரன் பாலகிருஷ்ணன் அவர்கள்
இதயக்கனி மன்றம்
மலேசியா

Rs. 5,000/-
18

பாபு என்கிற சரவணவேல் அவர்கள்
சிங்கப்பூர்

Rs. 5,000/-
19

நேரு அவர்கள்
தஞ்சாவூர்

Rs. 1,000/-
20

உமாகாந்த் அவர்கள்
நாராயணா ஸ்டோர்
தஞ்சாவூர்

Rs. 1,000/-

hit counters