அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


இந்தி எதிர்ப்பு மாநாட்டுக்குத் தடை

மதுரையில் இம்மாதக் கடைசியில் நடைபெற இருந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டை நடத்தக்கூடாதென்று மாகாண மாஜிஸ்ரேட் 144 தடை உத்தரவு போட்டிருக்கிறார். தடை உத்தரவு இரண்டுமாத காலம் அமுலில் இருக்கும்.

(திராவிட நாடு 29.8.48)