அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பாவலர் விடுதலை

கும்பகோணம் கூட்டுக் கொள்ளை வழக்கில் பாவலர் பாலசுந்தரம் 4-வது எதிரியாகச் சேர்க்கப்பட்டு 17.7.50ல் கும்பகோணம் செஷன்ஸ் நீதிபதி அவர்களால் பாவலருக்கு 3-வருஷ கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் அவர் அப்பீல் செய்து 2.8.51ல் நீதிபதி கி.ஷி.றி அய்யர் அவர்களால் பாவலர் குற்றவாளி அல்ல எனத் தீர்மானிக்கப்பட்டுப் பாவலர் விடுதலை அடைந்தார்.

(திராவிடநாடு 12.8.51)