அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சித்தையன் கோட்டை!

சித்தையன் கோட்டையில் 144 வீசப்பட்டதும், அதை எதிர்த்து நமது கழகத் தோழர்களும் தோழர் காஞ்சி கலியாண சுந்தரமும் மீறிச் சென்றதையும், நாடு அறியும் அது சம்பந்தமாக, சித்தையன் கோட்டை தி.மு.க. தோழர்கள் – தண்டனையடைந்ததையும் யாவரும அறிவர். தோழர் காஞ்சி கலியாணசுந்தரம் அவர்கள் மீது இன்னும் ‘பிடிவாரண்டு‘ பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

திராவிட நாடு – 17-2-52