அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

கடைசிச் சின்னம்

"நானோர் பொல்லாக் கொடுங்கோலன்!
நாட்டி லெனைப் போல்வார் இல்லை
நானிலம் கண்டு நகைத் திடவும்
நல்லோர் நின்று உமிழ்ந்திடவும்
காட்டுகிறார் என்னைக் கல்லுருவில்
கடைசிச் சின்னம் - கண்டிடுவீர்..."

(கொடுங்கோண்மைச் சின்னமாக ஜார் சிலை)