அறிஞர் அண்ணாவின் நாடகங்கள்

 
தலைப்பு
காலம்
இதழ்
1 காங்கிரஸ் வாலா 1938 குடியரசு
2 ஊரார் உரையாடல் 1943 திராவிடநாடு
3 ரோம் எரிகிறது 1943 திராவிடநாடு
4 அவன் பித்தனா 1943 திராவிடநாடு
5 கலப்பு மணம் 1943 திராவிடநாடு
6 சந்திரோதயம் 1943  
7 வேலைக்காரி 1944  
8 ஓர் இரவு 1944  
9 சந்திரமோகன்
(சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்)
1945  
10 துரோகி கப்லான் 1945 திராவிடநாடு
11 ஆற்றங்கரையிலே 1945 திராவிடநாடு
12 பாபுலர் ஸ்டோர் 1945 திராவிடநாடு
13 வழக்கு வாபஸ் 1946 திராவிடநாடு
14 நடந்ததுதான் நடக்கிறது 1946 திராவிடநாடு
15 நீதிதேவன் மயக்கம் 1947 திராவிடநாடு
16 யார் கேட்க முடியும்? 1947 திராவிடநாடு
17 இரக்கம் ஒரு பயணம் 1947 திராவிடநாடு
18 அவனாசியார் காண வேண்டிய காட்சி 1947 திராவிடநாடு
19 காசூரர் கருணை 1947 திராவிடநாடு
20 ஆலை ஆறுமுகம் 1948 திராவிடநாடு
21 செல்லப்பிள்ளை 1948 திராவிடநாடு
22 பாஜிராவ் 1948 திராவிடநாடு
23 அவர்கள் உள்ளம் 1948 திராவிடநாடு
24 மகுடாபிஷேகம் 1949 திராவிடநாடு
25 சுமங்கலி பூஜை 1949 திராவிடநாடு
26 கட்டை விரல் 1949 திராவிடநாடு
27 மடமான்மீயம் 1949 திராவிடநாடு
28 கல் சுமந்த கசடர் 1949 திராவிடநாடு
29 தர்மம் தலை காக்கும் 1950 திராவிடநாடு
30 பாங்கர் பணம் பெருத்தான் 1950 திராவிடநாடு
31 இளங்கோவின் சபதம் 1950 திராவிடநாடு
32 எத்தன் திருவிளையாடல் 1950 திராவிடநாடு
33 நன்கொடை 1951 திராவிடநாடு
34 காதல் ஜோதி 1953  
35 சொர்க்கவாசல் 1954  
36 அவர்கள் பேசாதது 1954 திராவிடநாடு
37 குறும்புக்காரன் 1954 திராவிடநாடு
38 ஒரே ஒரு வித்தியாசம் 1955 திராவிடநாடு
39 ராகவாயணம் 1955 திராவிடநாடு
40 பாங்காங் பங்கஜா 1955 திராவிடநாடு
41 மாங்காய் ஊறுகாய் 1955 திராவிடநாடு
42 சன்மானம் 1955 திராவிடநாடு
43 பாவையின் பயணம் 1956  
44 சீமான் சந்தர்ப்பவாதி 1956  
45 கண்ணீர்த்துளி 1956 திராவிடநாடு
46 காந்தி ஜெயந்தி 1956 திராவிடநாடு
47 மொரார்ஜி விருந்து 1956 திராவிடநாடு
48 சுயேச்சை ஆகிவிடுவேன் 1956 திராவிடநாடு
49 பெரிய மனிதர்கள் 1956  
50 கைலாயம் வேண்டாம் 1959  
51 பாகீரதியின் பந்தயம் 1959 திராவிடநாடு
52 ஜனநாயக சர்வாதிகாரி 1960 திராவிடநாடு
53 பாரதம் 1960 திராவிடநாடு
54 ஆடியபாதம் 1962 திராவிடநாடு
55 முதலாளித்துவ சோஷியலிசம் 1965 காஞ்சி
56 புதிய காங்கிரசார் 1965  
57 அம்பாள் கடாட்சம் 1966 காஞ்சி
58 மங்களபுரி மைனர் 1966  
59 கண்ணாயிரத்தின் உலகம் 1966 காஞ்சி
60 ரொட்டித் துண்டு 1967 காஞ்சி
61 இன்ப ஒளி 1968 காஞ்சி