அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

ஓடின் போற்றி!

அண்டங் காக்கை இரண்டுடையாய், போற்றி!
அமரர் நாயகனே, அதிபல தேவா போற்றி!
நீலப் பாகை உடையாய், போற்றி!
ஒற்றைக் கண்ணா, ஓடினே போற்றி!

(திராவிடநாடு- 1949