அறிஞர் அண்ணாவின் கவிதைகள்


பொங்கல் வாழ்த்து
என்னரும் தம்பி!
உன்றன்
இல்லம்
இன்பப் பூங்கா
மகிழ்ந்து நீ வாழி, என்றும்!

அண்ணன்,
அண்ணாதுரை

( திராவிடநாடு, பொங்கல் மலர் - 1961)