அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

புண்ணிய நாடு

புண்ணிய நாடென்று சொலும்இந்த நாட்டில்
புழுப்போல துடிக்கின்றார் ஏழை மக்கள்!
கண்கொண்டு பார்பதற்கே சகிக்கவில்லை!

(திராவிடநாடு - சோவியத் வெற்றி மலர்)