அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

சூரிய குட்டியைத் தேடிய மாப்பிள்ளை

மாடுஇல்லா வண்டி
மானத்தி்லே போவுதாம்!
மனுஷன் போலப் பாடுதாம்
மைதானத்திலே ஒருகம்பி!
எண்ணை இல்லே திரியுமிலலை,
எரியுதாம் விளக்கு!
என்னென்னமோ இருக்குதாம்
என்மாமன் வாழும் சீமையிலே

(திராவிடநாடு - 30.08.1942)