அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

தீக்குரல்

கற்க கசடற! கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக!! என்பது தீக்குரல்
கதை தீ்ட்டிக் காசு சேர்க்கும்
கயவரைச் 'சாட' மோடார்
கவிதையால் கணவனாகும்
கவிஞரா, தருதல்? ஐயோ!

(திராவிடநாடு - 04.06.1961)

(வாள்ட் விட்மன் கவிதைக் கருத்து)