சட்டமன்றம்

 
பொருள்
காலம்
1 ஆளுநருக்கு அண்ணாவின் பாராட்டு 29-Apr-57
2 சட்ட மன்றத்தில் அண்ணாவின் முதல் முழக்கம் 30-Apr-57
3 6.5.57 அன்று கவர்னர் உரையின்மீது நடைபெற்ற விவாதத்தில் அண்ணா 6-May-57
4 4.7.57 அன்று வரவு செலவுத் திட்ட விவாதத்தில் அண்ணா 4-Jul-57
5 17.7.57 அன்று நடைபெற்ற கல்வி மான்யத்திற்கான வெட்டுப் பிரேரணையின் போது 17-Jul-57
6 தொழில் வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு விவாதம் 24-Jul-57
7 நிதி ஒதுக்க சட்ட முன் வடிவு 26-Jul-57
8 நம்பிக்கையின்மையின் மீதான தீர்மான விவாதம் 30-Oct-57
9 நம்பிக்கையின்மையின் மீதான தீர்மான விவாதம் 31-Oct-57
10 உள்ளாட்சி பற்றிய வெள்ளை அறிக்கையின் மீதான விவாதம் 05-Nov-57
11 11.11.57 அன்று தேசிய அவமதிப்புத் தடுப்பு மசோதாவை எதர்த்து அண்ணா 11-Nov-57
12 ஆளுநர் உரை மீதான விவாதம் 13-Feb-58
13 1958-59ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை விவாதம் 08-Mar-58
14 11.3.58 அன்று நடைபெற்ற மொழிப் பிரச்சினை தொடர்பாக 11-Mar-58
15 சமுதாய நலத்திட்டத்திற்கான விவாதம் 17-Mar-58
16 நிதி ஒதுக்கீட்டுக் கோரிக்கை - காவல்துறை 18-Mar-58
17 தாழ்த்தப்பட்டோர் மீதான விவாதம் 20-Mar-58
18 வேளாண்மைத்துறை நிதி ஒதுக்கீடு வாக்கெடுப்பு 26-Mar-58
19 பட்ஜெட் மீது உரை 1958
20 நிதி ஒதுக்கீடு சட்ட முன்வடிவு விவாதம் 07-Apr-58
21 உணவு நிலைமை பற்றிய விவாதம் 10-Sep-58
22 வேளாண்மை வருவாய் வரிமுறை சட்ட திருத்த முன்வடிவு 18-Sep-58
23 ஊராட்சி மன்ற சட்ட முன்வடிவு 24-Sep-58
24

மாநில அரசு பணியாளர்கள் பற்றிய பணிநிலை அறியும் குழு குறித்த தீர்மானம்

30-Sep-58
25 நில உச்ச வரம்புத் தீர்மானம் 30-Oct-58
26 ஆளுநர் உரை மீது விவாதம் 09-Feb-59
27 17.2.59 அன்று நடைபெற்ற தகாத முறையிலே ஒட்டப்படுகிற விளம்பரங்களைத் தடுக்கச் சட்டம் கொண்டு வந்தபோது 17-Feb-59
28 ஆபாசத் தடுப்புச் சட்ட முன்வடிவு மீதான விவாதம் 17-Feb-59
29 1950-60 ஆண்டு நிதிநிலை அறிக்கை விவாதம் 10-Mar-59
30 வேளாண்மைத் திட்டம் நிதி ஒதுக்கீடு சட்ட முன்வடிவு 19-Mar-59
31 நிதி ஒதுக்கீடு - தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம் 23-Mar-59
32 கேரள அமைச்சரவை கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்படுத்தியமைக்கான கண்டனத் தீர்மானம் 31-Aug-59
33 பேருந்து நாட்டுடைமைத் தீர்மானம் 03-Sep-59
34 10.12.59 அன்று நடைபெற்ற கவர்னர் உரையின் மீதான விவாததின்போது 10-Dec-59
35 உரிமைப் பிரச்சினை மீதான விவாதம் 16-Dec-59
36 தமிழகத்திற்குப் பரம்பிக்குளம் தண்ணீர்! 15-Mar-60
37 16.3.60 அன்று நடைபெந்ந நிதிநிலை அறிக்கை விவாதத்தின்போது 16-Mar-60
38 நியாயங்களை அலட்சியப்படுத்துவது அறமல்ல! 17-Mar-60
39 சிரித்து, விட்டுவிடுவோம்! 17-Mar-60
40 அரசு ஊழியர் பிரச்சினையை ஊறுகாயப் பானையில் போடாதீர்! 17-Mar-60
41 மாநகராட்சி மன்ற நிர்வாகம் - காங்கிரசுக்காரர்கள் குற்றச்சாட்டு 17-Mar-60
42 சென்னை நகருக்கு குடிநீர் வசதி 21-Mar-60
43 சென்னை மாநகராட்சியால் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கொண்டு வரப்பட்ட கண்டனத் தீர்மானம் பற்றிய உரிமைப் பிரச்சினை 22-Mar-60
44 தொழில்துறை நிதி ஒதுக்கீடு வாக்கெடுப்பு 08-Apr-60
45 வேலை நிறுத்தம் என்பது விளையாட்டல்ல! 11-Apr-60
46 நிலச் சீரமைப்பு சட்ட முன்வடிவு 20-Apr-60
47 தேரை புகுந்த தேங்காய்ப் போல் ....! 21-Apr-60
48 நிதி ஒதுக்கீடு சட்ட முன்வடிவு 30-Apr-60
49 ஆளுநர் உரைமீதான விவாதம் 11-Aug-60
50 அலுவலக மொழி பற்றிய விவாதம் 05-Sep-60
51 சென்னை பெயர் மாற்றத் தீர்மானம் 30-Jan-61
52 நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் 08-Mar-61
53 நில உச்சவரம்புச் சட்டத்தின் நிலை என்ன? 13-Mar-61
54 நிதி ஒதுக்கீடு - தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம் 14-Mar-61
55 விவசாயத்தில் அடைந்துள்ள முன்னேற்றம் என்ன? 15-Mar-61
56 ஐந்தாண்டுத் திட்டம் தீட்டிப் புனிதப்போர் நடத்துக! 20-Mar-61
57 நாடக மேடை நடிகர்கள் அல்ல அமைச்சர்கள் 27-Mar-61
58 நில உச்சவரம்பு சட்ட முன் வடிவு 29-Aug-61
59 மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தின் மீதான விவாதம் 11-Nov-61
60 தேசிய ஒருமைப்பாடு - அரசினர் தீர்மானம் 13-Nov-61
61 சென்னை நிதி ஒதுக்கச் சட்ட முன்வடிவு - வாக்கெடுப்பு 15-Dec-61
62 பேரவைத் தலைவர், துணைத் தலைவர்
தேர்வினைப் பாராட்டுதல்
17-Mar-67
63 1967-68 ஆம் ஆண்டுக்குரிய வரவு - செலவுத் திட்டங்களைப் பேரவை முன் வைத்தல் 20-Mar-67
64 (ஒழுங்குப் பிரச்சினை) - பத்திரிகையிலிருந்து குறிப்புகள் படித்தல் 21-Mar-67
65 1966-67 ஆம் அண்டு இறுதித் துணை மதிப்பீடு 21-Mar-67
66 1967-68 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தின் மீதான பொது விவாதம் 21-Mar-67
67 நிலவரித் துறை மானியக் கோரிக்கை 23-Mar-67
68 கல்வி மானியக் கோரிக்கை 23-Mar-67
69 வேளான்மைத் துறை - மானியக் கோரிக்கை 23-Mar-67
70 தமிழ்நாடு 1967 ஆம் ஆண்டு சட்டப் பேரவை (தகுதியின்மைகள் தடுப்பு) சட்ட முன்முடிவு 25-Mar-67
71 ஒழுங்குப் பிரச்சினை - சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெறும்பொழுது முக்கியமான கொள்கைகள் பற்றி அமைச்சர்கள் வெளியில் அறிக்கை விடுதல் 27-Mar-67
72 மாவட்ட நகராட்சி (திருத்த) சட்ட முன்வடிவு 28-Mar-67
73 ஆளுநர் உரையின் மீது விவாதம் (30.03.1967) 30-Mar-67
74 1967-68 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவுத் திட்டம் அறிமுகப்படுத்தல் 11-Jun-67
75 1967-68ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கைமீதான பொது விவாதம் 27-Jun-67
76 1967-68 ஆண்டிற்கான நிதிக் கோரிக்கை மீது வாக்கெடுப்பு 30-Jun-67
77 ஒத்திவைப்புத் தீர்மானம் - பதிலுரை (சென்னை நகரில் தீ விபத்துகள்) - 1 4-Jul-67
78 ஒத்திவைப்புத் தீர்மானம் - பதிலுரை (சென்னை நகரில் தீ விபத்துகள்) - 2 5-Jul-67
79 காவல்துறை நிதிக் கோரிக்கை வாக்கெடுப்பு 5-Jul-67
80 ஒத்திவைப்புத் தீர்மானம் - பதிலுரை (சென்னை நகரில் தீ விபத்துகள்) - 3 6-Jul-67
81 ஒத்திவைப்புத் தீர்மானம் - பதிலுரை (சென்னை நகரில் தீ விபத்துகள்) - 4 7-Jul-67
82 82-வது விதியின்கீழ் தீ விபத்துகள் பற்றிய அறிக்கை 8-Jul-67
83 தொழில்துறை நிதி ஒதுக்கீட்டுக் கோரிக்கை (வாக்கெடுப்பு) 8-Jul-67
84 மானியக் கோரிக்கை - மாவட்ட நிர்வாகம் 12-Jul-67
85 முரசொலி நாளிதழில் பேரவை நடவடிக்கைகள் பற்றி வந்துள்ள செய்தி 13-Jul-67
86 நிதி ஒதுக்கீட்டுச் சட்ட முன்முன்வடிவு - 1967 15-Jul-67
87 விவசாய வருமான வரி - திருத்தம் - சட்ட முன்வடிவு 17-Jul-67
88 இந்து திருமண (தமிழ்நாடு திருத்த) மசோதா 18-Jul-67
89 தமிழ்நாடு: பெயர் மாற்றத் தீர்மானம் 18-Jul-67
90 மேற்கு வங்க ஐக்கிய முன்னணி ......... ஒத்திவைப்புத் தீர்மானம் ............ முதல்வர் தந்த பதிலுரை 24-Nov-67
91 1967 - 68ஆம் ஆண்டு மின் வரியத்தின் நிதி நிலை அறிக்கை விவாதம் 27-Nov-67
92 மொழிப் பிரச்சினை மீதான விவாதம் (இந்திக்கு இங்கே இடமில்லை) 23-Jan-68
93 ஆளுநர் உரையின் மீது விவாதம் (20.02.1968) 20-Feb-68
94 1968-69ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் பேரவையின் முன் வைத்தல் 28-Feb-68
95 1968-69ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை மீது பொது விவாதம் 6-Mar-68
96 1968-69ஆம் ஆண்டிற்கான நிதிக் கோரிக்கைமீது வாக்கெடுப்பு 19-Mar-68
97 நிதி ஒதுக்கீட்டுத் தீர்மானம் - காவல் துறை 20-Mar-68
98 கவன ஈர்ப்புத் தீர்மானம் - கச்சத்தீவின் மீது இலங்கை அரசு உரிமை கொண்டாடல் 25-Mar-68
99 1967-68ஆம் ஆண்டிற்கான இறுதித் துணை நிதி அறிக்கை பேரவை முன் வைத்தல் 25-Mar-68
100 1968-69ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பு 25-Mar-68
101 விளக்கவுரை: அரசு போக்குவரத்துத துறைத் தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பு 26-Mar-68
102 1967-68ஆம் ஆண்டிற்கான இறுதித் துணை நிதிக் கோரிக்கைகள் மீது பொது விவாதம் 27-Mar-68
103 (அவை உரி) - அரசு போக்குவரத்துத் தொழிலாளர் - மாணவர் கைகலப்பு பற்றி முதலமைச்சர் விளக்க உரையில் முழு தகவல் தரப்படாமை குறித்து விளக்கம் 28-Mar-68
104 ஒத்திவைப்புத் தீர்மானம் மாணவர்கள் - போக்குவரத்துத துறைத் தொழிலாளர்கள் மோதல் 28-Mar-68
105 1968ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டு சட்ட முன்வடிவு 28-Mar-68
106 1968-69ஆம் ஆண்டிற்கான துணை நிதி நிலை அறிக்கை அளித்தல் 17-Aug-68
107 சென்னை மாநிலப் பெயர் "தமிழ்நாடு என்று மாற்றச் சட்ட முன்வடிவு - 1968 என்னும் நாடாளுமன்ற சட்ட முன்வடிவின் மீது தமிழக சட்டப் பேரவை தெரிவிக்கும் கருத்துக்கள் 17-Aug-68
108 1968-69ஆம் ஆண்டிற்கான முதலாவது துணை நிதிநிலை அறிக்கைமீது பொது விவாதம் 19-Aug-68
110 தமிழ்நாடு 1968ஆம் ஆண்டு நிதி ஒதுக்க சட்ட முன்வடிவு 20-Aug-68
111 அமைச்சரவையின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் 23-Aug-68
112 அமைச்சரவையின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் - விவாதம் - 1 24-Aug-68
113 அமைச்சரவையின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் - விவாதம் - 2 26-Aug-68
114 அமைச்சரவையின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் - விவாதம் - 3 28-Aug-68
115 அமைச்சரவையின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் - பதிலுரை 28-Aug-68
116 சுதேசமித்திரன், நவமணி, நவசக்தி, ஜெயபேரிகை நாளிதழ்களில் வந்துள்ள செய்திபற்றி உரிமைப் பிரச்சினை 31-Aug-68
117 கடன் சம்பந்தப்பட்ட மானியக் கோரிக்கை -
118 வளம் காண வழி -