அறிஞர் அண்ணாவின் நாவல்கள்

 
தலைப்பு
காலம்
இதழ்
1
என் வாழ்வு 1940 குடியரசு
2
கலிங்கராணி 1943 திராவிடநாடு
3
பார்வதி பி.ஏ. 1945 திராவிடநாடு
4
தசாவதாரம் 1945 திராவிடநாடு
5
ரங்கோன் ராதா 1947 திராவிடநாடு
அறிஞர் அண்ணாவின் குறுநாவல்கள்
 
தலைப்பு
காலம்
இதழ்
1
கபோதிபுரத்துக் காதல் 1939 விடுதலை
2
கோமளத்தின் கோபம் 1939 குடியரசு
3
சிங்களச் சீமாட்டி 1939 குடியரசு
4
குமாஸ்தாவின் பெண் 1942 திராவிடநாடு
5
குமரிக்கோட்டம் 1946 திராவிடநாடு
6
பிடிசாம்பல் 1947 திராவிடநாடு
7
மக்கள் தீர்ப்பு 1950 திராவிடநாடு
8
திருமலை கண்ட திவ்யஜோதி 1952 திராவிடநாடு
9
தஞ்சை வீழ்ச்சி 1953 திராவிடநாடு
10
பவழ பஸ்பம் 1954 திராவிடநாடு
11
எட்டு நாட்கள் 1955 திராவிடநாடு
12
உடன்பிறந்தார் இருவர் 1955 திராவிடநாடு
13
மக்கள் கரமும் மன்னன் சிரமும் 1955 திராவிடநாடு
14
அரசாண்ட ஆண்டி 1955 திராவிடநாடு
15
சந்திரோதயம் 1955 திராவிடநாடு
16
புதிய பொலிவு 1956 திராவிடநாடு
17
ஒளியூரில் ஓமகுண்டம் 1956 திராவிடநாடு
18
கடைசிக் களவு 1956 திராவிடநாடு
19
இதயம் இரும்பானால் 1956 திராவிடநாடு
20
இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் 1963 திராவிடநாடு
21
தழும்புகள் 1965 காஞ்சி
22
வண்டிக்காரன் மகன் 1966 காஞ்சி
23
இரும்பு முள்வேலி 1966 காஞ்சி
24
அப்போதே சொன்னேன் 1968 காஞ்சி